MARC காட்சி

Back
தாங்கி வழிப்போக்கர் மண்டபம்
245 : _ _ |a தாங்கி வழிப்போக்கர் மண்டபம் -
300 : _ _ |a பிறகட்டுமானங்கள்
500 : _ _ |a மண்டபத்தின் பின்புறச் சுவரில் நடுவில் அனுமன் உருவமும், சுவரின் மேற்பகுதியில் விதானத்தையொட்டி கஜலட்சுமி உருவமும் உள்ளன. மண்டப உட்புற விதானத்தின் நடுப்பகுதியில் நன்கு செதுக்கப்பட்டுள்ள அழகிய கிளிகளின் உருவங்கள் மலரை கொத்துவது போன்றுப் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன. இம்மண்டபத்தை, பல வரிசைகளில் தூண்கள் அலங்கரிக்கின்றன. இத்தூண்களில் திருமாலின் அவதாரங்களும், சிவபெருமானின் பல்வேறு வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. உட்புற மண்டபத்தின் மேற்குச் சுவரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு இந்த வழிப்போக்கர் மண்டபம் கி.பி. 1777-ல் தித்தர் செட்டி, முக்கர் செட்டி என்பவர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.
520 : _ _ |a சென்னையிலிருந்து வாலாஜாபத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 70 கி.மீ தொலைவில் உள்ள இவ்வழிப்போக்கர் மண்டபம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இம்மண்டபம் இரண்டு பகுதிகளாகக் காணப்படுகிறது.
653 : _ _ |a வழிப்போக்கர் மண்டபம், சத்திரம், சாவடி, மண்டபம், அன்னச்சத்திரம், பயணியர் தங்குமிடம், காஞ்சிபுரம், தாங்கி, மரபுச் சின்னம், வரலாற்றுச் சின்னம், தொல்லியல் சின்னம், தாங்கி, வாலாஜாபாத்
700 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a தாங்கி |c தாங்கி |d காஞ்சிபுரம் |f செங்கல்பட்டு
906 : _ _ |a கி.பி. 1777
914 : _ _ |a 12.798464
915 : _ _ |a 79.77395
934 : _ _ |a உத்தரமேரூர், திருக்கழுக்குன்றம் குடைவரை, பெருநகர் குத்துக்கல், சேர்ப்பாக்கம் தொல்லியல்
995 : _ _ |a TVA_MON_00076
barcode : TVA_MON_00076
book category : பிற கட்டுமானங்கள்
cover :
Primary File :

TVA_MON_00076/TVA_MON_00076_காஞ்சிபுரம்_தாங்கி_வழிப்போக்கர் மண்டபம்-0001.jpg

TVA_MON_00076/TVA_MON_00076_காஞ்சிபுரம்_தாங்கி_வழிப்போக்கர் மண்டபம்-0002.jpg

TVA_MON_00076/TVA_MON_00076_காஞ்சிபுரம்_தாங்கி_வழிப்போக்கர் மண்டபம்-0003.jpg